முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்..கோவை முழுவதும் டிரோன் பறக்க தடை..!
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கோவையில் விசைத்தறியாளர்களின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார். இதற்காக சென்னையில் இருந்து செல்லும்...





