கடத்த முயன்றவனை கடித்துவிட்டு சாதுர்யமாக தப்பி சென்ற 11 வயது சிறுமிக்கு முதல்வர் பாராட்டு..!
தன்னைக் கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரின் கையை கடித்து விட்டு சாதுரியமாக தப்பி சென்ற சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு...





