புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி தாக்கு
நலத்திட்டங்களை தடுப்பவர்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார்...





