முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த வெளிநாட்டு டூர்…!!ஜூன் மாதம் சீனா செல்கிறார்…!!
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரும் ஜுன் மாதம் சீனாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி...





