மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை!
மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீர் திறந்துவிடப்படுகிறது....





