இந்திய அணியில் இடம் பிடித்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்..!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம் பிடித்த தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் இல்...





