பொருளாதார சரிவை மறைக்க தான் சிதம்பரம் கைது நிகழ்ந்துள்ளது!
இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அலுவலகத்தில் நடைபெற்ற திருமண விழாவில்...





