“தண்ணீரை சேமிக்காவிட்டால் கேப்டவுன் போல சென்னை மாறும்”- மத்திய அமைச்சர் பேச்சு..!
தண்ணீரை சேமிக்கும் பொறுப்பை மக்கள் உணராவிட்டால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் போல் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரம் போல கடும் வறட்சியால் பாதிக்கப்படும் என்று நீர்வளத்...





