சென்னையில் சிஏஏக்கு எதிரான பேரணி, ஆர்ப்பாட்டம்..! தடையை மீறியதாக 20,000 பேர் மீது வழக்கு!
சென்னையில், உயர் நீதிமன்ற தடையை மீறி நேற்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்திய 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்....





