“எனது மகள் தற்கொலை செய்யவில்லை; கொலைதான் செய்யப்பட்டுள்ளார்” ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை பரபரப்பு புகார்
தைரியசாலியான தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறுவதை நம்ப முடியாது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகப்படுகிறேன் என, சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் மர்ம மரணம்...





