வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!
தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவில் சில கட்டுப்பாடுகளுடன் வணிக நிறுவனங்கள்...





