மார்ச் 24-ல் டெல்லி டூ சென்னை வந்த 2 விமானங்களில் பயணித்தவர்கள் ஜாக்கிரதையாக தனிமைப்படுத்திக் கொள்ளவும்..! சென்னை மாநகராட்சி அவசர அறிவுறுத்தல்!!
கடந்த மார்ச் 24ந் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்த இண்டிகோ மற்றும் ஏர் ஆசியா விமானங்களில் பயணித்தவர்களுக்கு கொரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்புள்ளதாகவும், எனவே இரு...





