6 வழிச் சாலையாக மாறும் செங்கல்பட்டு – திண்டிவனம் நெடுஞ்சாலை
சென்னை- கன்னியாகுமரி நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு- திண்டிவனம் இடையேயான 68 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைப் பகுதி, 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படவுள்ளது. இதற்கான கோப்புகளை...





