எஸ்பிபி மருத்துவ கட்டணம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் என வீடியோ வெளியிட்ட சரண்..!
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் சர்ச்சை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில்...






