வீரமரணமடைந்த சந்திர சேகரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. குத்வாராவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில்...






