தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...





