வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை...





