சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு ஜாமீன் கொடுக்க சிபிஐ மறுப்பு..!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் காவலர்கள் இருவருக்கும் ஜாமீன் கொடுக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த...





