சாத்தான்குளம் கொலை வழக்கில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு..!
சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் விசாரணையின் நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம்...





