குரூப்-4 தேர்வு முறைகேடு : சிபிசிஐடி பிடி இறுகுகிறது..! மேலும் பல மாவட்டங்களில் விசாரணை!!
குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தீவிரமாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது போல் வேறு மாவட்டங்களில் நடைபெற்றதா? என விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது சிபிசிஐடி. ...





