உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு!
இடைத்தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தாராபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் நொச்சிப்பாளையம் பகுதியில் தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவை...





