எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு..அதிமுகவினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்..!
மதுரையில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...





