தமிழ் பத்திரிகைக்கு எதிரான வழக்கு!
புதுடில்லியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் கட்டுரைகளை வெளியிட்டதற்காக தமிழ் பத்திரிகை 'நக்கீரன்' மீதான வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மேலதிக நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம்...





