ஒரு கட்சியின் வேட்பாளர் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது
ஒரு கட்சியில் சேர்ந்த வேட்பாளர் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு...





