நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் காயம்!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையில் நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சகோதரர்கள் காயமடைந்தனர். சுந்தரம் என்பவர் தென்கரை வாசலில் பறவைகளை வேட்டையாடுவதற்காக இருசக்கர வாகனத்தில் நாட்டு துப்பாக்கியுடன்...





