5 ரூபாய்க்கு விற்ற முட்டை ரூ.1.95… ரூ.200 வரை விற்ற சிக்கனை ஓசியா கொடுத்தாலும் சீந்துவாரில்லை..! நாமக்கல் பண்ணையாளர்கள் கதறல்!!
கொரானா பீதியால், பிராய்லர் கோழி, முட்டை சாப்பிடுவதை மக்கள் தவிர்த்துள்ளதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் பல நூறு கோடி ரூபாய் நஷ்டமடைந்து கதறுகின்றனர். ரூ 5 வரை விற்ற...





