குளியல் அறையில் பதுங்கியிருந்த கண்ணாடிவிரியன் பாம்பு..!மீட்கப்பட்ட சில மணி நேரங்களில் 36 குட்டிகளை ஈன்றெடுத்த அதிர்ச்சி சம்பவம்!
கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் வசித்து வருபவர் மனோகரன்.இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்ட அவர் அதே பகுதியைச்...





