கொரோனா பிடியில் இருந்து மீண்டார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்..! மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!!
கொரோனா வைரஸ் பாதிப்பால் உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்து வீடு திரும்பினார். உலகை அச்சுறுத்தலுக்கு...





