தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் !
தமிழ்நாட்டில் தனியார் பேருந்துகளில் பயணம் செய்வதற்கான இணையவழி முன்பதிவு தொடங்கியுள்ளது. சில நிறுவனங்கள் ஜூன் 7ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்...





