ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் நோயாளிகளை அவசர கதியில் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்....





