“கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள்”!! இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் ஊழியர்கள் குறித்து உயர்நீதிமன்றம் கடும் விமர்சனம்!!
இபாஸ் வழங்க லஞ்சம் வாங்கப்படுவதாக தொடரும் குற்றச்சாட்டுகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான விமர்சித்துள்ளனர். லஞ்சம் பெறும் ஊழியர்களை, கொரோனா காலத்திலும் ரத்த தாகம்...






