பா.ஜ.க. பேரணியின் போது கடைகளுக்கு பாதுகாப்பு வேண்டும்..! எஸ்.டி.பி.ஐ கட்சியினர் “பிரியாணி குண்டா”வுடன் போலீசில் மனு !
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை பா.ஜ.க சார்பில் நாளை நடைபெறும் பேரணியின் போது வர்த்தக நிறுவனங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி...






