பாஜக நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு!
பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜகவின் நாடாளுமன்ற செயற்குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பாஜகவின் நாடாளுமன்ற குழுத்தலைவராக பிரதமர் மோடியின்...





