அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க சார்பில் அரசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது !!!
கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் தினசரி 15 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்புமற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது ....






