டெல்லியில் தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் குறித்து பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு
டெல்லியில் பாரதிய ஜனதா அரசு அமைந்தால் ஷாகின் பார்க் பகுதியில் போராட்டம் நடத்தி வருபவர் ஒரு மணிநேரத்தில் அப்புறப்படுத்தப்படுவார்கள் என்று பாரதிய ஜனதா எம்பி ஒருவர் பேசியிருப்பது...






