“பிளாஸ்டிக் எனும் அரக்கனுக்கு மாற்றாக பயோபிளாஸ்டிக்”அரசுப்பள்ளி மாணவி சாதனை!
சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அபாயகரமான காரணிகளில் ஒன்று பிளாஸ்டிக். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் பயோ பிளாஸ்டிக்கை கண்டறிந்து சாதனை படைத்துள்ளார் அரசுப்பள்ளி மாணவி. மனித கண்டுபிடிப்பில் உருவான...





