பாரத பிரதமரின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்ததான நிகழ்ச்சி !!!
பாரத பிரதமரின் 69வது பிறந்தநாளை கொண்டாடும் வகையிலும், சசிகுமாரின் 3 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டும் பாஜக மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் கோவை அரசு...





