செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்கணும் போல இருக்கு : பாஸ்கரன் ஆவேசம்
செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்கவேண்டும் போன்று உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் ஆவேசமாக பேசியிருக்கிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்...





