கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராவீர் – திமுக மாணவர் அணியினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திமுக மாணவர் அணியினர் உறுப்பினராகி அறிவை விசால மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின்...





