பேனர் விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்!!
கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில்...





