ஜன்னலில் இருந்து வந்த ரூபாய் நோட்டுகள்! பணமழையில் நனைந்த பாதசாரிகள்!
கொல்கத்தாவில் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினர் சோதனை நடைபெற்ற நிறுவன கட்டடத்திலிருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வீசி எறிந்தனர். போக் என்ற வணிக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில்...





