பாண்டுகுடி ஸ்ரீ லெட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கல்யாணம்..!
திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் எழுந்தருழியிருக்கும் ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் அருள்மிகு லெட்சுமி நாரயணப் பெருமாளுக்கு பூமாதேவி...





