--- --:--:-- --

பாண்டுகுடி ஸ்ரீ லெட்சுமி நாராயணப்பெருமாள்  திருக்கல்யாணம்..!

1

திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் எழுந்தருழியிருக்கும் ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருவாடானை அருகே உள்ள பாண்டுகுடியில் அருள்மிகு லெட்சுமி நாரயணப் பெருமாளுக்கு பூமாதேவி பூதாதேவியரை திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது நடைபெற்றது திருமணவழாவின் ஒரு பகுதியாக நலுங்கு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகாண்டனர்.  கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். அண்னதானம் வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon