ப.சிதம்பரத்துக்கு தீபாவளியும் திகார் ஜெயிலில் தான்…!ஜாமீன் மனு மீதான விசாரணை நவ.4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது...





