காரின் பின்னால் விளையாடி கொண்டிருந்த குழந்தையை கவனிக்காமல் ரிவர்ஸ் எடுத்த போது குழந்தை பலி!
டெல்லியில் மெர்சரிஸ் எஸ்யூவி ரக காரை பின்னோக்கி நகர்த்திய போது பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த 10 மாத பெண் குழந்தை கார் சக்கரத்தில் சிக்கி பலியானது. மேற்கு டெல்லியில்...





