லெபனானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பின்போது பிறந்த குழந்தை..!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் குண்டு வெடிப்பின்போது பிறந்த ஆண்குழந்தை அதிசய குழந்தையாக கருதப்படுகிறது. துறைமுகப் பகுதியில் ஆறு ஆண்டுகளாக பாதுகாப்பு விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,250...






