அரசு மருத்துவமனை கழிவறைத் தொட்டியில் சிசு உடல் மீட்பு..!
நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அரசு மருத்துவமனை கழிவறை தொட்டியில் உயிரிழந்த நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளான வீரவனல்லூர்,...





