மாணவர்களுக்கு குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூரில் நடைபெற்றது
திருப்பூரில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி - உதவி ஆணையர் நவீன் குமார் பரிசுகளை வழங்கி ஊக்குவித்தார்.திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றத்தடுப்பு முன்னெச்செரிக்கை...





