3 மகன்களையும் ராணுவத்திற்கு அனுப்பிய வீரத்தாய்க்கு விருது..!
நெல்லை மாவட்டம் பம்பையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் ராணுவத்தில் பணியாற்றியதை ஊக்குவிக்கும் வகையில் மூதாட்டி ஒருவருக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ...