ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டம்!
ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்ற போராட்டத்தின்போது ஓட்டுநர்களுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ...





